Friday, July 4, 2008

ஈமைலில் என் இனியாள் :)




கடல் கடந்து கண்டம் விட்டு சென்றாய் !!
வலியோடு வழியனுப்பி நின்றேன்
சௌக்கியமா கண்ணே ! சிட்னியில் ???
சிறிதாய் ஈமைலில் சினுன்கினேன் !
இனையதளத்தில் இன்பம் இசைந்தாய் !!
இரண்டு பக்க ஈமைல் இறைத்தாய் !
பிறந்த போதில்லை !
படித்த போதில்லை !
பட்டம் வாங்கிய போதில்லை !
பரிசு பெற்ற போதில்லை !
அத்துணை இன்பம் உன் ஈமைலில்
இனியவள் நீயே
என் இளையவள் நீயே
இலக்கியம் நீயே
நான் எழுதும் இலக்கணம் நீயே
இறுதி வரை நீயே
இந்த சுவாசம் இருக்கும் வரை நீயே
என் காதலியாக அல்ல
என்றுமே என் இனிய இதயமாக !!!!!








3 comments:

Srividhya said...

hey its really superb.

Anonymous said...

santhanam sound party nu than naan ninaichen ana saravadesa party nu theriyama poche...

Unknown said...

so gud sandy:)