Monday, July 14, 2008

காதல் வந்தால்


இணை புரியாத இன்பம் மனதில் !
உணர்ச்சியின் ஊற்று உடலில் !


தொலைபேசி துணை பேசும் !!


கணவு நீ உண்னும் உணவு


அவள் முகம் நீ பார்க்கும் கண்ணாடி


அவள் குரல் மழை சாரல்


அவள் பேச்சு உனக்கு மின்சார பாய்ச்சு


இசை பிடிக்கும்


தசையும் பிடிக்கும்


கவிதை பிடிக்கும்


காரம் இனிக்கும்


இனிப்பு கசக்கும்


அவள் அருகில் இருந்தால்


இதுதான் காதல் !!!!




No comments: