
உணர்ச்சியின் ஊற்று உடலில் !
எப்படி மனிதனுக்கு சுவாசித்தல் அவசியமோ அதுபோலத்தான் "நேசித்தாலும்" !!.. நான் இன்று நேற்றல்ல இருபது ஆண்டுகாலமாக நேசித்த ,ரசித்த, பெரிதும் நகைத்த உணர்வுகளின் தொகுப்பு இந்த சந்தானத்தின் "சந்தன சுவடுகள் ". கடவுளால் மனிதனுக்கு கொடுகப்பட்ட மிகப்பெரிய ஆற்றல் "கற்பனை", அளவுகோல் இல்லாத அந்த ஆற்றலின் என் அணு அளவை உங்களுக்கு அற்ப்பனிக்கிறேன்


தாயை பிணமாக்குகிறான் "Mummy" என்று ஆங்கிலத்தால்
தாய் தமிழை வெறுக்கின்றான் ஆங்கிலத்தின் மோகத்தால்
காலை காபி "cafe" ஆகிறது
மாலை "Doosai" பிட்சாவாகிறது
காதல் - "DATING" ஆகிறது !!!
கற்பு - கானாமல்போகிறது !!
தமிழ் திருஓட்டை ஏந்துகிறது
தமிழன் அடிமைப்படுகிறான் !
ஊ வே சா வளர்த்த !
வள்ளுவன் வளப்படுத்திய !
பாரதி பரப்பிவைத்த !
வாஞ்சை குறைய நஞ்சை இந்த தமிழ் விசை !!!
இதை அழிக்க அல்ல அழிக்க நினைத்தாலும் !
அழிவு நினைபவனுக்கு !!!!!
